ஆன்மிகன் ஜோதிட குழுமம்
அய்யம்பாளையம்
திண்டுக்கல் மாவட்டம்
Cell: 98428 41497; srarulvelu@yahoo.com;
face book id: arul vel
ஊருக்கு ஒரு ஜோதிடர் திட்டம்
அன்புடையீர்,
வணக்கம்.
நமது ஆன்மிகன்
ஜோதிட குழுமம் தகுதியான ஜோதிடர்களை உருவாக்க வேண்டுமென்ற ஆவலில் கீழ்கண்ட சிறந்த ஜோதிட
நூல்களை வெளியிட்டும்;
தபால் வழி மற்றும் நேரடி ஜோதிட வகுப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்க
கூடும்.
கிரக தத்துவம் (வானியலும்
ஜோதிடமும்)
ஸ்ரீ ராஜ ஜோதிடம் (பலன்
சொல்லும் முறை)
வாக்கிய பஞ்சாங்க கணிதம் (வாக்கிய பஞ்சாங்கமே கணிக்கும் முறை)
திருக்கணித பஞ்சாங்க கணிதம் (திருக்கணித பஞ்சாங்கமே கணிக்கும் முறை)
ஆன்மிகன் எபிமெரிஸ் பஞ்சாங்கம்1935
– 2042 (3 தொகுதிகள்)
ஜாதக மென்பொருள்…
தற்போது
நேரடி உயர்நிலை ஜோதிட வகுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
இம்முறை
மூலம்
90 முதல் 95 சதவிகித பலனை எளிதாக கூற முடியும்.
இம்முறை,
இன்றுவரையுள்ள அனைத்து முறைகளைவிட மேலானது.
ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்தோருக்கும் எளிதாக பலன் சொல்லலாம்.
பலன்களை
கம்ப்யூட்டர் திரையில் காணலாம். ஜாதக புத்தகமாக
அச்சிட்டும் தரலாம். நீங்கள்
கணிக்க வேண்டியதென எதுவும் இருக்காது.
பலன் சொல்வதற்கு நீங்கள் 12 வீடுகளின்
காரகங்கள்; 9 கிரகங்களின் காரகங்கள்;
12 இராசிகளின் தன்மைகள் பற்றி தெரிந்திருந்தால் போதும். இதுபற்றி விரிவாக
கற்பிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்வது மூலம், நியுமெரலாஜி, பஞ்சபட்சி,
வாஸ்து,
ஆருடம், பரிகாரம்
முறைகளின் சூட்சுமங்களை அறியலாம். இவ்வகுப்பில் கலந்து
கொண்டால்
வேறு ஜோதிட வகுப்பிற்கு செல்ல வேண்டியதில்லை. புத்தகங்கள்
வாங்க வேண்டியதும் இல்லை.
தபால்துறை பின்கோடு அடிப்படையில் ஒரு பின்கோடுக்கு
ஒருவருக்கு மட்டுமே
கற்றுத்தரப் படும். உதாரணமாக தங்கள் ஊரின்
பின்கோட் 624204 என வைத்துக்
கொள்வோம். இப்பகுதிக்கு ஒருவருக்கு மட்டுமே கற்பிக்கப்படும். மூன்று
வருடங்களுக்கு பின்பே அடுத்தவருக்கு வாய்ப்பு தரப்படும்.
பயிற்சியில் திருப்தி இல்லையென்றால்
பணம் வாபஸ் செய்யப்படும்.

2 நாள் பயிற்சியில் மென்பொருள்,புத்தகம்,பயிற்சி,உணவு,தங்கும் வசதி வழங்கப்படும். சிறப்பு விழாவில் “ஜோதிடஸ்ரீ” சான்றிதழ் வழங்கப்படும்.
கட்டணம்: ரூ 10,000/- (ரூ 500/-
முன்பணம் செலுத்த வேண்டும். மீதி
தொகையை பயிற்சி தினத்தில் தர
வேண்டும்.)
பயிற்சி நாள்: 2017 செப்டம்பர் 9,10; (சனி,ஞாயிறு)
இடம்: அக்ஷயா லாட்ஜ், காந்தி சாலை,
பஸ் ஸ்டாண்டு சமீபம், பழனி.
|
மேலும் விபரங்களுக்கு
9842841497-க்கு அழைக்கவும். இதை படித்தபின்
நண்பர்களுக்கு
பகிரவும் (share) நன்றி